“வளர்ந்த பாரதம்” எனும் மோடியின் உண்மை லட்சணம்!
* குடும்பங்களின் சேமிப்பு அதலபாதாளத்தில்!
* கடனோ உச்சத்தில்!
* ஊதியம் தேக்கத்தில்!
* விலைவாசி வானத்தில்!
* வேலையின்மை தாளமுடியாத கொடூரத்தில்!
* வாழ்வதற்கு மக்கள் கடனில்!
* 1100 அரசு திட்டங்கள் அந்தரத்தில்!
* மோடியின் இரு இந்தியாக்கள்:
* கூட்டு கொள்ளையர்களுக்கு ஒளிரும் இந்தியா!
* சாதாரண மக்களுக்கு துன்புறும் இந்தியா!
மோடியை தோற்கடியுங்கள்!